தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

பூழலின்மகனே!!


நான் இன்று இப்ப இந்தக் கணத்தில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது ஆதாவது பூழலின் மகனே என்று தூசனை கொட்டுகிறார்களே அது ஏன் என்றுகேட்டார் ஒரு பெரியவர் .அப்போது தான் சிந்தித்தேன் 
எமது தமிழ் அழிகிறதோ என்று ..
குடிகாரன் பேச்சு .தாலாட்டு .,ஒப்பாரி ,பண்ணிசை ,இயல் இசை நாடகம் எல்லாம் அருகி வருகிறதே 
அப்போ தமிழ் அழிகிறது தானே 
பெரியவர் கேட்ட கேள்விக்கு பதிலை பகிரங்கமாகவே கூறி விடுகிறேன் 
பூழ் என்பது ஆணின் பிறப்புறுப்பு
அல்என்பது பெண்ணின் பிறப்புறுப்பு
பூழ் + அல்------பூழல் ஆகிறது பூழ்லின்மகனே என்னும் பொழுது இரண்டறக் கலந்தவனே என்பது பொருளாம்
அப்படிக் கலந்தவன் யார் ? சிவபெருமான்
அநாதியானவன் அதுவே பொருள்
ஒருவனைப் பார்த்து பேசும் பொழுது அனாதையாக தொடக்கமும் முடிவும் இல்லாது தாய் தகப்பன் பெயர் தெரியாது இருக்கிறாயே ..என்று கூறுவது தான் அது !
தூசனை செய்தல் நிந்தித்தல் ஆகிறது நின்னை துதிக்கிறோம்
எனவே தூசனை என்பது தமிழால் அர்சிப்பது
போதுமா? பெரியவரே!!!


Siri Raja

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக