தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 29 டிசம்பர், 2014

சிகரெட்!!

ஆனால் உலகில் சிகரெட் முழுமையாய் தடை செய்த நாடும் இஸ்ரேல் தான் ....
சிகரெட்டில் இருக்கும் நிக்கோட்டின் நமது மூளையின் முக்கியமான திசுக்களை அழித்து, மரபணுக்களையும் DNAவையும் பாதிக்கும்.
இதன் காரணமாக அடுத்த தலை முறை அறிவற்றவர்களாகவும், மூளை வளர்ச்சி குன்றியவர்களாகவும் உருவாகக்கூடும்.
அதே நேரத்தில் 90 % சிகரெட் முஸ்லிம் நாடுகளில் குடிக்கிறார்கள்..
சிகரெட் குடிக்கும் தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வீரியம் இல்லாத, புத்திக் கூர்மை இல்லாத குழந்தைகளாகவே பிறக்கும்.
படித்ததை பகிர்கின்றேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக