தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2014

அமேஷான் தளம் அறிமுகம் செய்துள்ள மற்றுமொரு சேவை!

ஒன்லைன் மூலம் பொருட்களை கொள்வனவு செய்யும் வசதியுடன், வீட்டிற்கே டெலிவரி செய்யும் சேவையையும் வழங்கிவரும் அமேஷான் தளமானது மற்றுமொரு சேவையை வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி டெலிவரி சேவையினை உள்ளூர் அஞ்சல் அலுவலங்களினூடாகவும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தற்போது இச்சேவை முதன் முறையாக பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிற்குள் சுமார் 16,000 அஞ்சல் நிலையங்களினூடாக இச்சேவை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக