தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 நவம்பர், 2014

ஹேம் பிரியர்களுக்கான புதிய சாதனம் !

சிறந்த ஹேம் அனுபவத்தினை வழங்கக்கூடிய Alienware Alpha ஹேமிங் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
550 டொலர்கள் பெறுமதியான இச்சாதனமானது 2.9 GHz வேகம் கொண்ட Intel Core i3-4130T Processor மற்றும் பிரதான நினைவகமாக 4GB DDR3 RAM, 500GB வன்றட்டு என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர விண்டோஸ் 8 இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இச்சாதனத்தில் மற்றுமொரு பதிப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இது 3.2 GHz வேகம் கொண்ட Intel Core i7-4765T Quad-Core Processor, பிரதான நினைவகமாக 8GB DDR3 RAM, 2TB வன்றட்டு என்பவற்றினை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.
இதன் விலையானது 900 டொலர்கள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக