தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 நவம்பர், 2014

கட்டழகான தேகத்தை உருவாக்க உதவும் பிரேஸ்லெட்!

கட்டழகாகவும், ஆரோக்கியமாகவும் உடலை பேண Mira எனப்படும் ஸ்மார்ட் பிரேஸ்லெட் உருவாக்கப்பட்டுள்ளது.
விசேட மென்பொருளினைப் பயன்படுத்தி மொபைல் சாதனங்களின் உதவியுடன் பயன்படுத்தக்கூடிய இச்சாதனமானது தற்போது 10,000 டொலர்கள் வரையிலான நிதி திரட்டல் நோக்கத்திற்காக Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகளவில் பெண்களையே குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனத்தின் அறிமுக விலையானது 149 டொலர்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக