தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 26 நவம்பர், 2014

தேசிய தலைவரை நீங்கள் சந்தித்தது உண்டா ? உங்கள் அனுபவங்களைப் பகிர ஒரு இணையம் !

தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை, நீங்கள் சந்தித்தது உண்டா ? அப்படி என்றால் அவரோடு பழகிய நாட்களை பகிர்ந்துகொள்ள இதோ ஒரு இணையம் உருவாகியுள்ளது. தேசிய தலைவர் பிறந்த நாளில், இந்த இணையம் உருவாக்கம் பெற்றுள்ளது. உங்கள் பதிவுகளை நீங்கள் அங்கே இடமுடியும். தலைவரோடு நீங்கள் உரையாடியது, செயல்படுத்திய திட்டங்கள், சந்தோஷமாக இருந்த தருணங்கள் என பலவிதப்பட்ட பதிவுகளை நீங்கள் அங்கே இடுக்கையில் போடமுடியும். இவை ஒரு வரலாற்றுச் சான்றாகவும் அமையும். அந்த இணையத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

http://leaderoftamils.com/

http://www.athirvu.com/newsdetail/1520.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக