தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, October 29, 2014

அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகமாகும் Office

மைக்ரோசொப்ட் நிறுவனம் அன்ரோயிட் பாவனையாளர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் Office அப்பிளிக்கேஷனை அடுத்த மாதம் வெளியிடவுள்ளது.பயனர்களுக்கு மிகவும் நெருக்கமான இடைமுகம் உட்பட தொடுதிரை தொழில்நுட்பத்துடன் கூடியதாக இப்பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை விண்டோஸ் மற்றும் iOS இயங்குதளங்களுக்கு அறிமுகப்படுத்தியது போன்று அல்லாமல் முற்றிலும் இலவசமாக அனைத்து வசதிகளும் உள்ளடங்கலாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை இவ்வருடம் மார்ச் மாதம் அளவிலேயே iOS சாதனங்களுக்கான Office அப்பிளிக்கேஷனின் Word, PowerPoint மற்றும் Excel மென்பொருட்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment