தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 31 அக்டோபர், 2014

குடும்பமானத்தை போக்கும் காதல் தேவைதான்!

படித்து என்ன பயன் படிப்பு  அறிவை தராவிட்டால்!

”காதல்” என்பது ”எங்கு எவ்வாறு எப்போது எவர்மீது” என்று சொல்லிக்கொண்டு வருவதில்லை ஆனால் நாங்கள் காதலிப்பவர்கள் நமக்கு பொருத்தமானவரா இல்லை எம்மோடும் எம்மை சூழ உள்ள அனைவரோடும் புரிந்துகொண்டு பிரியாமல் வாழக்கூடியவர்களா என்பதை சரியான முறையில் தீர்மானித்துக்கொண்டு காதலரை தெரிவு செய்யவேண்டும்... அந்த வகையில் 

இணையத்தளங்களினூடாக வரன்கள் எதிர்பார்த்து இருக்கும் இந்த காலகட்டங்களில் பேஸ்புக் டுவீட்டர் போன்றவற்றில் காதலிக்கும் காதலர்களை குற்றம் சொல்லவில்லை ஆனால் நீங்கள் தேர்ந்தெடுப்பவர் பற்றி சற்று விழிப்புணர்வாக இருந்துகொள்ளுங்கள் என்பதை இத்தால் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறோம்..!!

பாதை மாறினாலும் நம் பயணம் மாறக்கூடாது என்பார்கள் பெரியவர்கள்.. புரிந்து கொண்டு பயணிக்க கற்றுக்கொள்ளுங்கள்..! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக