தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மனுக்கு கொடியேற்றம்(படங்கள் இணைப்பு)!!


வரலாற்றுப் புகழ் மிக்க தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு அடியவர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் இடம்பெற்றது. அந்தண குரவர்கள் வேத மந்திரங்களை ஓத ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ அகிலேஸ்வரக் குருக்கள் கொடியேற்றி வைத்தார். யாழ். குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகைதந்த ஆயிரக்கணக்கான அடியவர்கள் திருவிழாவில் கலந்துகொண்டனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக