தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஜூலை, 2014

DNA மைக்ரோசிப் உருவாக்கி சாதனை!

பிரித்தானியாவைச் சேர்ந்த Christofer Toumazou எனும் ஆராய்ச்சியாளர் DNA மைக்ரோசிப்பினை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
இந்த படைப்பிற்கு ஐரோப்பியன் இன்வென்டர் விருது வழங்கப்பட்டுள்ளது.
இச்சிப்பினை பயன்படுத்தி பரம்பரை அலகுகளில் காணப்படும் மரபணுக்குறைபாடுகளை 20 நிமிட நேரத்தினுள் இனங்கண்டுகொள்ள முடியும்.
மேற்கு லண்டனில் வசித்துவரும் 52 வயதான Christofer Toumazou கடந்த 6 வருடங்களாக படைப்பிற்கு யூரோப்பியன் விருதினை தட்டிச்சென்றுள்ளார்.
இதேவேளை இவருடைய 23 வயதான Marcus என்பவர் சிறுநீரப்பிரச்சினையால் குழந்தைப்பருவத்திலிருந்தே பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக