தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 ஜூலை, 2014

சந்திரனில் மற்றுமொரு பாரிய குழி கண்டுபிடிப்பு!

பூமியின் துணைக்கிரகமான சந்திரனில் பாரிய குழி ஒன்றினை கண்டுபிடித்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
100 மீற்றர் விட்டம் கொண்ட இந்த குழியினை நாசா விண்வெளி மையத்தினால் அனுப்பிவைக்கப்பட்ட Lunar Reconnaissance Orbiter (LRO) என்ற விண்வெளி ஓடமே கண்டுபிடித்துள்ளது.
இந்த விண்வெளி ஓடமானது 2009ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை 5 மீற்றர்கள் தொடக்கம், 900 மீற்றர்கள் வரை விட்டம் கொண்ட 200 ஆழமான குழிகளை கண்டுபிடித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக