தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, July 21, 2014

நல்ல காரியம்!



நல்ல காரியங்கள் செய்வதற்கு நாம் நல்ல நாட்கள் பார்ப்பதுண்டு. ராகு, கேது என்று முன்னோர்கள் ஆரம்பித்து வைத்த இந்த பழக்கம் இன்றுவரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.
அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும்.
முதல் நாள் பெயர் பிரதமை. 2ம் நாள் துதியை, 3ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும்.
இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும்.
இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அஷ்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர்.

No comments:

Post a Comment