தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, July 31, 2014

ஆண்கள் காதலை சொல்லும் போது பெண்கள் சொல்லும் 12 பதில்கள் …

10351319_622285391202330_6739743066903470742_n

1.நோ ஐடியா (no idea)
2.நண்பர்களாக இருக்கலாம்
3.செருப்பு பிஞ்சிடும்
4.நான் காதலை வெறுக்கிறேன்
5.நான் உன்னை வெறுக்கிறேன்
6.பெற்றோர் திட்டுவாங்க
7.காதலில் நம்பிக்கை இல்லை
8.யோசிக்க நேரம் வேண்டும்
9.உங்களோட மாத வருமானம் என்ன?
10.மன்னிக்கவும் அண்ணா
11.நான் என்னுடைய பெற்றோர மட்டும் தான் காதலிக்கிறேன்
12.நீங்க எனக்கு அப்பா மாதிரி..
http://sudarnews.com/34894

No comments:

Post a Comment