தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 ஜூன், 2014

கூகுள் பிளே தளத்தில் புதிய அப்பிளிக்கேஷன்!

கூகுள் தனது மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனை நெக்ஸஸ் ஸ்மார்ட் கைப்பேசிகளில் அறிமுகப்படுத்துகின்ற அதேவேளை கூகுள் பிளே தளத்திலும் கிடைக்கக்கூடிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏனைய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளிலும் இந்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
5.7MB கோப்பு அளவுடைய இந்த அப்பிளிக்கேஷன் Android 4.0 மற்றும் அதற்கு பிந்திய பதிப்புக்களில் செயற்படக்கூடியது.
இதனை கூகுள் பிளே தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக