தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 30, 2014

தமிழ் மொழியின் சிறப்புகளில் சில:-


* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில் "பாளையகரர்கள் நுழை வாயில்" என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்ற என்பது பொறிக்கபட்டிருகும். 

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும்..

* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ் மொழியிலும் மாளிகையின் பெயர் பொறிக்கபட்டிருக்கும்.

* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா என்ற விவாதத்தின் பொது ஆங்கிலேய
தளபதி இந்தியாவின் மிகபெரியசொத்தான திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...இனிமேல் அது வெறும்
மண்தான்..ஆகவே அது நமக்கு தேவை இல்லைஎன்று கூறினாராம்..!

* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள்..!

No comments:

Post a Comment