தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 29 ஜூன், 2014

Amazon Appstore தளத்தின் அதிரடிச் சலுகை

மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்கைள விற்பனை செய்வதில் Amazon Appstore தளமும் முன்னணியில் திகழ்கின்றது.
இதில் 200,000 தொடக்கம் 240,000 வரையான அப்பிளிக்கேஷன்கள் காணப்படுகின்றன.
இத்தளமானது இந்த வார இறுதியில் தனது பயனர்களுக்காக அதிரடிச் சலுகையினை அறிவித்துள்ளது.
இதன்படி அன்ரோயிட் சாதனங்களுக்கான குறிப்பிட சில மென்பொருட்களை இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
இலவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய சில மென்பொருட்கள் 
2Do: Todo List | Task List (£4.41 / $6.99)
acalendar+ (£2.49 / $3.99)
AccuWeather Platinum (£1.95 / $2.99)
Business Calendar (£3.99 / $4.99)
Card Wars – Adventure Time (£2.38 / $3.99)
CLARC (£2.99 / $4.99)
CrossMe (£3.15 / $4.95)
Dr. Panda’s Bus Driver (£1.79 / $2.99)
Dungeon Village (£2.80 / $4.41)
Enigmatis: The Ghosts of Maple Creek (£0.99 / $2.99)
EZ Money Manager (£6.34 / $9.95)
Informant 3 ($9.99)
Jump Desktop (RDP & VNC – £6.37 / $9.99)
League of Heroes Premium (£1.98 / $2.99)
Loco Motors (£1.19 / $1.99)
MobiLearn Talking Phrasebook, English-French-German-Italian-Spanish (£6.37 / $9.99)
MyBackup Pro (£3.01 / $4.99)
Notepad+ (£0.99 / $0.99)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக