தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மார்ச், 2014

இதயத்திற்கு நலம் பயக்கும் டார்க் சொக்லேட்

டார்க் சொக்லேட் உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று பல நூற்றாண்டுகளாக கூறப்பட்டு வந்தாலும், அதன் சரியான காரணம் இன்றுவரை மர்மமாகவே நீடித்து வருகிறது.
இந்நிலையில் லூசியானா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், நமது வயிற்று குடலில் இருக்கும் பாக்டீரியா, டார்க் சொக்லேட்டை நொதித்து இதயத்திற்கு நன்மை தரும் எதிர்ப்பு அழற்சி கலவைகளாக(Anti-inflammatory Compounds) மாற்றுவதாக கண்டறிந்திருக்கிறார்கள்.
ஆய்வாளர்களில் ஒருவரான மரியா மூர் கூறுகையில், நாங்கள் குடலில் இருவகையான நுண்ணுயிர்கள் இருப்பதைக் கண்டோம், ஒன்று ‘நன்மை’ செய்வது மற்றொன்று ‘தீமை’ செய்வது.
நாம் டார்க் சொக்லேட்டை உட்கொள்ளும்போது நன்மை செய்யும் நுண்ணுயிர்களான Bifidobacterium மற்றும் lactic acid bacteria, சொக்லேட்டை உண்டு, வளர்ந்து அதை நொதித்து எதிர்ப்பு அழற்சி கலவைகளை(Anti-inflammatory Compounds) மாற்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்விற்கு தலைமை தாங்கிய ஜான் ஃபின்லே, சொக்லேட்டின் கலவைகளை நம் உடல் உட்கொள்ளும் போது, அவை இதயத்திசுவில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து ஸ்ட்ரோக் ஏற்படாமல் நீண்டகாலம் காக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
மனிதனால் எளிதில் ஜீரணிக்க முடியாத பூண்டு மற்றும் சமைத்த முழு கோதுமை மாவு நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் சிறந்த உணவு என்றும், டார்க் சொக்லேட்டை திட பழங்களான மாதுளை மற்றும் நாவல் பழங்களுடன் சேர்த்து உண்ணும்போது அதிகப் பலன்களைப் பெறமுடியும் எனவும் கூறியுள்ளார்.
இந்த கண்டுபிடிப்புகள் டல்லாஸில் உள்ள அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியில் நடந்த ஒரு கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
New study: Gut bacteria turns dark chocolate 'healthy'
According to a new study, the gut bacteria in our stomach gobble dark chocolate and ferment it into anti-inflammatory compounds that are good for the heart. The health benefits of eating dark chocolate have been extolled for centuries, but the exact reason has remained a mystery.
Researchers from Louisiana State University have now found that bacteria in our stomach ferment chocolate into useful anti-inflammatory compounds that are good for the heart. "We found that there are two kinds of microbes in the gut: the 'good' ones and the 'bad' ones," said Maria Moore, one of the study's researchers.
"The good microbes, such as Bifidobacterium and lactic acid bacteria, feast on chocolate. When you eat dark chocolate, they grow and ferment it, producing compounds that are anti-inflammatory," she said. The other bacteria in the gut are associated with inflammation and can cause gas, bloating, diarrhea and constipation. These include some Clostridia and some E coli.
"When these compounds are absorbed by the body, they lessen the inflammation of cardiovascular tissue, reducing the long-term risk of stroke," said John Finley, who led the study. He said that the study is the first to look at the effects of dark chocolate on the various types of bacteria in the stomach.
The team tested three cocoa powders using a model digestive tract, composed of a series of modified test tubes, to simulate normal digestion. They subjected the non-digestible materials to anaerobic fermentation using human fecal bacteria.
Finley explained that cocoa powder, an ingredient in chocolate, contains several polyphenolic, or antioxidant, compounds such as catechin and epicatechin, and a small amount of dietary fibre. Both components are poorly digested and absorbed, but when they reach the colon, the desirable microbes take over.
"In our study we found that the fibre is fermented and the large polyphenolic polymers are metabolised to smaller molecules, which are more easily absorbed. These smaller polymers exhibit anti-inflammatory activity," Finley said.
Finley also noted that combining the fibre in cocoa with prebiotics is likely to improve a person's overall health and help convert polyphenolics in the stomach into anti-inflammatory compounds.
Prebiotics are carbohydrates found in foods like raw garlic and cooked whole wheat flour that humans can't digest but that good bacteria like to eat.
Finley said that people could experience even more health benefits when dark chocolate is combined with solid fruits like pomegranates and acai.
The findings were presented at a meeting of the American Chemical Society (ACS) in Dallas.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக