தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 செப்டம்பர், 2013

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர்


மிக அரிய படம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்கப்பட்ட விநாயகர் வழிபாடு.

Ancient romans used to worship Ganpati, elephant headed son of Shiva and parvati. Romans were, are and will always belong to Sanatan Dharma.

The god's name is Quenavady [ Ganapathi ], 
Ixora's [ Eshwara ] Son...

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
-திருமந்திரம்-

விளக்கவுரை : ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன்.

(இந்து = சந்திரன், எயிற்றன் = கொம்பினையுடையவன், நந்தி மகன் = விநாயகன், ஞானக்கொழுந்து = அறிவே வடிவானவன்)


நந்தி என்றால் சிவனின் வாகனமான எருது!!நந்திமகனுக்கு உரிய விளக்கம் சொல்வோர் உண்டா??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக