தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 9 செப்டம்பர், 2013

விநாயகரை பற்றிய அரிய செய்திகள்


விநாயகரின் 32 வகைகள் : பால., தருண ., பக்தி ., வீர .,
சக்தி ., துவஜ., சித்தி ., உச்சிஷ்ட ., விக்ன .,க்ஷிப்ர ., ஏரம்ப .,
லட்சுமி ., மகா ., விஜய ., நிருத்த., ஊர்த்துவ ., ஏகாட்சர .,
வர ., திராயாக்ஷா ., க்ஷிப்ரபிராசத., ஹரித்ர., ஏகதந்த.,
சிருஷ்டி ., உத்தண்ட ., இரணமோசன., துண்டி ., துவிமுக .,
மும்முக ., சிங்க ., யோக., துர்க்கா ., சங்கடஹர விநாயகர்கள் ஆகும்

விநாயகரின் 15 சக்தியர்கள் :- சித்தி ., புத்தி ( பிரமனின் புதல்வியர் ),
வல்லபை ., (மாரீச முனிவர் மகள் )., மோதை., பிரமோதை .,
சுமநசை ., சுந்தரி மனோரமை ., மங்கலை ., கேசினி ., காந்தை.,
சாரு., காசை ., சுமந்யை., நந்தினி ., சாமதை (திருமாலின் புதல்வியர்கள் )
" கம் " எனும் மந்திரம் உலக வழக்கில் " கம் " என்று இரு என்பார்கள் .
இந்த சொல் பெரிய நுணுக்கதினை உடையது . " கம் " என்பது
கணேச மந்திரம் . இதனை நினைத்தால் எல்லாம் நடக்கும்
என்பதே அதன் நுணுக்கமாகும் . " ஓம் கம் கணபதே நம " என்பது அந்த மந்திரம் .
விநாயகருக்கு 21 :- விநாயகருக்கு 21 எண்ணிக்கை சிறப்பானது .இலை., மலர் ., அறுகு., பணியாரம் ., பழம் ., மோதகம் இவை
அனைத்தும் 21 எண்ணிக்கையில் படைக்க சிறப்பாகும் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக