தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ஆண்டவன் கட்டளை ஆறு

ஆறு மனமே ஆறு, அந்த ஆண்டவன் கட்டளை ஆறு...
======================================= 


1) ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி.. 

2) இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...

(( இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும் , வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்.. ))

3 ) உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்..

4) நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்..

(( இங்கே உண்மை என்பது அன்பு, பணிவு என்பது பண்பு... ))

5 ) ஆசை , கோபம் , களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்,

6 ) அன்பு, நன்றி கருணை கொண்டவனம் மனித வடிவில் தெய்வம்...

(( இதில் மிருகம் என்பது கள்ள மனம், தெய்வம் என்பது பிள்ளை மனம்..))

காலத்தால் அழியாத காவிய புகழ் - கண்ணதாசனின் வரிகள் இன்றும் என்றும் அப்படியே பொருந்த கூடியது மனித வாழ்க்கைக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக