தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஜூலை, 2013

யாரால் இக்கதை புனையப்பட்டதோ??இந்திரன் கதையும் இதுவும் ஒன்றோ!!


"சிவ லிங்கத்தின் கதை இது தான் ..!!" 

"சிவன் ஒரு நாள் தருகவனத்தில் பிருந்தை ரிஷியை சந்தித்தான், 
அந்த ரிஷியின் மனைவியை கண்டதும் காமம் கொண்டான் சிவன் ..!!

எப்படியாவது ரிஷியின் மனைவியை அடைந்தே ஆகவேண்டும்
என்று தவித்த சிவன்,

திட்டமிட்டு நல்லிரைவில் ரிஷியின் வீட்டருகே
வந்து கூவினான் சேவலை போல்...

விடிந்துவிட்டது என்று விழித்த ரிஷி
கங்கை நதியில் குளிக்க சென்றுவிடுகிறான் ..

ரிஷி வெளியே சென்ற நேரத்தில்
சிவன் ரிஷியை போலே உருவம் மாறி
ரிஷியின் மனைவியோடு படுத்து உடலுரவு கொள்கிறான் ...
கற்பழித்து முடிந்தப்பின் சிவன் ஓடிவிடுகிறான் ...!!

வீடு திரும்பிய ரிஷி,
தன் மனைவியின் உடலுரவுக்கொண்ட
கோலத்தை பார்த்த கோபம்கொண்டு

"நான் இல்லாத நேரத்தில்
என்னை போல நடித்து
என் மனைவியோடு உடலுரவுகொண்டவனின்
"லிங்கம்" அருபடட்டும்"

என்று சாபம் விடுகிறான்..

உடனே சிவனின் "லிங்கம்" அறுபடுகிறது ..
விஷயம் தெரிந்த தேவர்கள் உடனே
சிவனின் மனைவி பார்வதியிடம் சொல்லி அழுகிறார்கள் ..
உடனே பார்வதி தனது பிறப்புறுப்பால்
அறுந்த சிவனின் லிங்கத்தை
பிடித்து காப்பாற்றுகிறாள் ..!!"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக