தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 27 ஏப்ரல், 2013

அகத்தியர் அருளிய பொன்னாங்காணி தைலம்


அகத்தியர் அருளிய பொன்னாங்காணி தைலம்

எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் அல்லது தைலம் எனப்படும்.

இவ்வாறு தயார் செய்யப்படும் தைல வகைகளில் ஒன்றான "பொன்னாங்காணி தைலம்" தயாரிக்கும் முறை ஒன்று அகத்தியர் அருளிய "அகத்தியர் வைத்திய காவியம்" என்னும் நூலில் காணக் கிடைக்கிறது. அந்த தகவல்களை இன்றைய பதிவில் பார்ப்போம்...

மேலும் அறிய...

http://www.siththarkal.com/2013/04/Alternanthera-sessilis.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக