தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 21, 2013

தூண்களில் நம் முன்னோர்கள் தாங்கி நிறுத்தி வைத்திருப்பது !!


எந்த வித இயந்திரங்களின் துணை இல்லாமல், நூல் இழை கூட கோணல் இல்லாமல், சில கட்டிடங்கள் எப்படி கட்டப்பட்டது என்பதை இன்றைய பொறியியல் வல்லுனர்கள் இன்று வரை ஆராய்ச்சி மட்டுமே செய்துகொண்டிருக்கும் வேலையில், நம் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் விதமாக உருவாக்கப்பட்ட பல பாரம்பரிய சின்னங்கள், இன்றைக்கு நம் கவனக் குறைவாலும், அக்கறை இன்மையாலும் அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டுள்ளது.

தாங்கள் நூறு வருடங்களில் இறந்து விடுவோம், ஆனால் இந்த கட்டிடங்கள் ஆயிரம் வருடங்களை கடந்து விடும் என்று

" தூண்களில் நம் முன்னோர்கள் தாங்கி நிறுத்தி வைத்திருப்பது வெறும் கருங்கற்களை மட்டும் அல்ல, அடுத்து வருபவர்கள் இதை தொடர்ந்து காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் சேர்த்து தான் "

Sasi Dharan

No comments:

Post a Comment