தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 மார்ச், 2013

ஏன் குஜராத் ஐ பாராட்ட கூடாது?



ஏன் குஜராத் ஐ பாராட்ட கூடாது?
***************************

1.உலகத்திலயே இரண்டாவுது சிறந்த மாநிலம்

2.மோடி ஆட்சிக்கு வரும் போது உலக வங்கியில் 50000 crore கடன் வாங்கி இருந்தது இப்போது 1 lakh crore உலக வங்கியில் தேபோசிட் செய்து இருக்கிறது

3.இந்தியாவில் மது தடை செய்யப்பட்ட ஒரே மாநிலம்

4.இந்தியாவிலயே அதிக மின்சாரம் தயாரிக்கும் மாநிலம் 15000MW....வரும் டிசம்பருக்குள் 18000MW தயாரிக்க வழிவகை செய்யப் பட்டுள்ளது

5.பல வெளிநாட்டு கம்பெனிகள் குவிவதால் வேலை வாய்ப்பு உறுதி

6.ஒட்டு மொத இந்தியாவில் 15% ஏற்றுமதி

7.இன்னும் 10 ஆண்டுகளில் சிங்கபூரை விஞ்சிவிடும்

8.இந்தியாவிலயே பொதுமக்கள் தங்கள் குறைகளை இணையத்தளம் மூலம் முதமைச்சருக்கு தெரிவிக்கும் வண்ணம் வசதி ஏற்படுத்தி கொடுத்த மாநிலம்

9.ஒட்டு மொத இந்தியாவின் வளர்ச்சி 9%இருந்த போதும் மாநில அளவில் குஜராத் இல் மட்டும்15%

10.2004,2005,,2006,2007,2008,2009,2010 என தொடர்ந்து சிறந்த முதலைமைச்சர் விருதை மோடி வாங்கி உள்ளார்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக