தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஜனவரி, 2013

ஒஸ்கார் விருதுக்கு தெரிவான தமிழ் பாடல்!...


நமது கலாச்சாரத்தை தமது போன்று சீர்கெடுக்க கொடுக்கும் பரிசுதான் இது,இதில் பெருமை எம்மவருக்கு!!நம் கலையறியாதவர் பரிசை பெறுவது நமது கலையை ,நம்மினத்தை அவமதிப்பதாகும் ,அதற்கு பாராட்டா?

சினிமாவில் உயரிய விருதாக திகழும் ஒஸ்கார் விருதுக்கு லைஃப் ஆஃப் பை படத்தில் இடம்பெற்ற தமிழ் பாடல் தெரிவாகியுள்ளது.

85வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெவேரி ஹில்ஸ் பகுதியில் பிப்ரவரி 24ஆம் திகதி நடைபெற உள்ளது.
இதில், லைஃப் ஆஃப் பை படத்திற்காக இந்தியாவின் பிரபல கர்நாடக இசைப்பாடகியான பாம்பே ஜெயஸ்ரீ எழுதிய "பைஸ் லுல்லாபை" என்ற தமிழ் பாடலும் சிறந்த பாடல் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இப்பாடலுக்கு கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னாஇசை அமைத்துள்ளார்.
இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இதுதவிர சிறந்த படத்திற்காகவும் லைஃப் ஆஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக