தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 5, 2012

உரிய வயதில் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்காத தந்தைக்குரிய தண்டனை /மனுநீதி!!


மாஸி மாஸி ரஸ்தஸ்யஹா
பிதா பிபதி கோனிதம்...



அது என்னவென்றால்... அடே கையாலாகாத அப்பா.. உன் பெண்ணை எட்டு வயதிலேயே இன்னொருவனுக்கு நீ பிடித்துக் கொடுக்க வேண்டும். தவறிவிட்டாய், அவள் இப்போது ருதுவாகி விட்டாள்.

ருதுவான பின் மூன்று வருஷத் துக்குள் நீ அவளுக்கு மண முடிக்க வில்லையென்றால்.. அவளாகவே சுயம்வரம் நடத்தி தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், ருதுவாகும்வரை நீ அவளை உன் வீட்டிலேயே வைத்திருப்பது எப்படிச் சரியாகும்?

அதனால் உனக்கு இதோ தண்டனை. ருதுவாகி கல்யாணமாகாமல் அவள் இருக்கும் காலம் வரை... உன் பெண்ணுடைய பஹிஷ்டை காலத்தில் அதாவது மாதவிலக்கு காலத்தில் வெளியேற் றப்படுமே கழிவு அதை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும். இப்படியொரு தண்டனையை பெறுகிறோமே என நீ வருந்த வேண்டும். அதற்காகத்தான் இந்தத் தண்டனை!

பெற்ற மகளிடம் அப்பா செய்ய வேண்டிய காரியமாக மநு சொன் னதைத் தெரிந்து கொண்டீர்களா? ..... மறைந்த மகா பெரியவாளின் அத்தியந்த சிஷ்யர் அக்னி கோத்திரம் ராமானுஜ தாத் தாச்சாரியார்


இதை கேலி பண்ணிய முஸ்லீம் சமூகத்துக்கு இந்துவின் பதில்

அடிமைகளையும் அனுபவிக்கலாம் என்றும் வளர்ப்பு மகனின் மனைவியை கட்டாய தலாக் செய்து நாலாந்தாரமாக நிக்கா பண்ணலாம் என்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் தோன்றிய ஒரு மதம் அனுமதிக்கையில்  தனது மகளை அவன் சார்ந்த மத விதிக்கமைய திருமணம் செய்து கொடாவிடில் கொடுக்கப்படும் தண்டனை அதுவும் தண்டனை என்கையில் கேவலப்பட ஒன்றுமில்லை!!தன் மனைவி நண்பரோடு கள்ள உறவு கொண்டதற்காக அதற்கு அவள் அழகே காரணம் என்று சொல்லி உணர்வை தூண்டும் அங்கங்களை மறைக்க ஆறாம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு மதம் கட்டளை இட(தலை மயிர் கூட காமத்தை தூண்டுகிரதாம்) அதை இன்றும் உணராமல் கடைப்பிடிக்கும் கூட்டம் சொந்த சகோதரி தவிர்ந்த அனைவரையும் நிக்கா செய்யும் கூட்டம் மகளின் அழுக்கை உண்ணும கொடிய தண்டனையை சொல்லி குற்றத்தை தடுக்கும் மார்க்கத்தை கேலி செய்கிறது,அதை சில நாச்தீகள் ஆமோதித்து ரசிக்கின்றன.அந்நிய மதங்களை பின்பற்றும் கூட்டம் சொந்த தாயை புறம் தள்ளி அந்நியத்தாயிடம் அடிமை செய்யும் கூட்டம் வெட்கமின்றி பேசுகிறது,பேசட்டும்!!
 —

No comments:

Post a Comment