தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜூன், 2012

ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு மனிதருள் மாணிக்கம்!!!!


ஊருக்கு தெரிந்த பவர் ஸ்டார் உண்மையில் ஒரு சூப்பர் ஸ்டார்,

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கத்தில் ஒரு மருத்துவமனை சமீபத்தில் திறந்து இருக்கிறார்கள் .அதில் 24 மணிநேரமும் நல்ல சிகிச்சை அளிக்கபடுகிறது ...மேலும் எல்லா வசதிகளும் உள்ள அந்த மருத்துவ மனையில் சிகிச்சைக்கு நியாயமான தொகை வாங்குகிறார்கள் என்பதை கேள்விப்பட்டு அதன் உரிமையாளர் யார் என்று விசாரித்ததில் 
அது "பவர் ஸ்டார் "..Dr ஸ்ரீநிவாசன் என்று சொனார்கள் !!! .

சும்மா பெயருக்கு முன்னால் "Dr" வைத்து பிலிம் காட்டுபவன் போலில்லாமல் ... உண்மையான Doctor என நிருபித்து விட்டீர்கள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக