தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 22 மே, 2012

ஜெட் விமானத்தின் என்ஜின் தொழிற்படும் முறை



உங்களில் பலர் ஆச்சரியப்படுத்தும் விதமான பயணங்களில் ஈடுபட்டிருப்பீர்கள். அதே போன்று உலங்கு வானூர்திகள், சாதாரண விமானங்கள், ஜெட் விமானங்கள் போன்றவற்றில் பயணித்த அனுபவத்தையும் கொண்டிருக்கக் கூடும்
எனினும் நாம் பயணிக்கும் விமானத்தின் ஒவ்வொரு பாகமும் எப்படி இயங்குகின்றது என்ற ஆர்வம் சிலருக்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்கிணங்க ஜெட் விமானம் ஒன்றின் என்ஜின் எவ்வாறு இயங்குகின்றது என்பது வீடியோ காட்சி மூலம் விளக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக