தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 ஏப்ரல், 2012

குழந்தைகளுக்கு சவால்விடும் ஓரங்குட்டா​ன்!


குழந்தைகளின் ஆக்கத் திறனை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விளையாட்டே லீகோ(LEGO) ஆகும். இந்த ஆக்கத்திற்குரிய விளையாட்டை அழிவுச் செயற்பாடுகளில் ஈடுபடும் குரங்குகள் விளையாடினால் எப்படி இருக்கும்.
ஆம், குரங்கினத்தைச் சேர்ந்த ஓரங்குட்டன் ஒன்று லீகோவை ஆர்வமாக விளையாடுவதற்கு எவ்வளவு சிரமபப்படுகின்றது என்று பாருங்கள். இருந்தும் தன் விடா முயற்சியினால் ஓரளவிற்கு வெற்றி பெற்று விடுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக