தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 29, 2012

உயிருள்ளவரை உஷா-டி.ராஜேந்தர், உஷா !


நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், அரசியல்வாதி, என்று பலமுகம் காட்டும் டி.ராஜேந்தரின், அதிகம் பார்க்கப்படாத அவரது திருமண போட்டோ நமது TCTV குடும்பத்தினருக்காக.

டி.ராஜேந்தர், உஷா இருவருக்கும் காதல் தோல்வி இருந்ததாகவும், அந்த தோல்வியின் வலியை இருவரும் பகிர்ந்து கொண்ட போது, இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒரு அன்பு உருவாகி அதுதான் திருமணத்தில் முடிந்தது என்கிறார்கள் சீனியர் சினிமா நிருபர்கள்.

அந்த அன்பை வெளிபடுத்தும் பொருட்டுத்தான் “உயிருள்ளவரை உஷா” என்று தன்னுடைய படத்திற்கு பெயர் வைத்தார் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 

No comments:

Post a Comment