தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 5 மார்ச், 2012

360 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பும் ஆந்தை !



இந்த ஆந்தை 360 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பும் ஆற்றல் கொண்டது...

அமெரிக்காவின் வாசிங்டன் அருகே உள்ள மோசஸ் ஏரிக்கரையில் உள்ள புதர்களின் நடுவில் இருந்த ஆந்தையை பிரித்தானியாவைச் சேர்ந்த உல்லாசப் பயணிகள் குழுவைச் சேர்ந்த 43 வயதான Henrik Nilsson என்பவரே படம் பிடித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக