தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 மார்ச், 2012

1 நிமிடத்தில் அதிக உடைகளை மாற்றிய பெண் சாதனை!


சுமார் 11 உடைகளை 1 நிமிடத்தில் மாற்றியுள்ளார். நீங்களும் முயற்சிக்கலாமே…


ஒரு நிமிடத்தில் அதிக உடைகளை மாற்றிய சாதனையே இவ் வீடியோ.
இச்சாதனைக்குரியவர் Victoria Petrosyan எனும் ஜேர்மன் நாட்டுப்பெண். சீன நாட்டில் இச் சாதனையை நிகழ்த்திக்காட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக