தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 பிப்ரவரி, 2012

தமிழ் நாட்டில் தமிழை எல்லோரும் கற்றுக்கொள்ள இப்படியான முயற்சிகள்!!






தமிழை வளர்க்க இப்படியான முயற்சிகள்தான் தேவை,வாழ்த்துக்கள் நடன அமைப்பாளர் கலா அக்கா ,இதையே தொடர்வீர்களாயின் தமிழ் நாட்டில் தமிழை எல்லோரும் கற்றுக்கொள்வர்,எல்லோரையும் விட தொகுப்பாளரே(சந்துரு) தமிழுடன் மிகவும் முட்டி மோதிக்கொண்டார்.வேற்று மொழியாளர்கள் சிறப்பாக தமிழை உச்சரிக்கவும்(சௌந்தரராஜன்,சுசீலா,பாலசுப்ர மணியம்,ஜேசுதாஸ்......)பேசவும்(குஸ்பு,நமீதா......)செய்கிறார்கள்.தமிழர்களே தமிழை கொலைசெய்கிறார்கள்.எனவே தமிழருக்கு தமிழை கற்றுக்கொடுப்போம்!

ஆனால் பழைய காலத்தில் மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சியில் ஆங்கிலமே பேசும்சந்தர்ப்பம் அதிகம்,அவர்கள் சென்று வருடங்கள் போனாலும் தமிழை ஆட்சி மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் அங்கிலம் ஆட்சி செலுத்துவதும் தமிழை அந்நியர் பேசுமளவுக்கு தமிழ்நாட்டு தமிழருக்கு உதாரணமாக தொகுப்பாளருக்கு பேசவராதவர்களாக தெரிவுசெய்து பெருமைப் படுவதும் வேதனை தருவதே!தமிழை சிறப்பாக பேசுவோருக்கே சந்தர்ப்பத்தில் முன்னுரிமை கொடுத்தால் தமிழ் வளரும்,தகுந்தவர்கள் தமிழ்நாட்டில் உருவாகுவர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக